காதி ஊழியர்களுக்கு மீண்டும் வேலை: நீதிமன்றம்
சென்னை:
பணிநீக்கம் செய்யப்பட்ட கதர், கிராம வாரிய தொழிலாளர்களுக்கு மாற்று வேலை தருமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு கதர் கிராம வாரியத்தைச் சேர்ந்த 862 நிரந்தரப் பணியாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.நிதி நிலை சரியில்லை என்ற காரணத்தைக் கூறி அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி தினகரன், நீதிபதி ஜனார்த்தன ராஜா ஆகியோர்,
சாலைப் பணியாளர்கள் முன்பு நிதி நிலை சரியில்லை என்று கூறி வேலைநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் நிதி நிலை சரியானவுடன் மீண்டும் வேலையில் அமர்த்தப்பட்டனர்.
அதேபோல, கதர் கிராம வாரியத் தொழிலாளர்களையும், அதே துறையிலோ அல்லது வேறு துறைகளிலோ பணியமர்த்தலாம். அவர்களுக்கு அதே வேலையைக் கொடுக்க முடியாவிட்டால் மாற்றுப் பணி கொடுத்து அமர்த்தலாம்.
இதுகுறித்து அரசு யோசனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் இதுதொடர்பாக விரிவான அறிக்கையை மார்ச் 2ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் விசாரணையை அன்றைக்கே ஒத்திவைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications