ஊட்டியில் நிலச்சரிவு: இளம் பெண் பலி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு பெண் பலியானார். மேலும் இரண்டுபெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.ஊட்டி அருகே உள்ளது சீட்டுக்கல் என்ற இடம். அங்கு சுற்றுச் சுவர் அமைப்பதற்கான பள்ளம் தோண்டும்பணியில் 13 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து வேலையாட்கள்சிதறி ஓடினர்.
இதில் 3 பெண்கள் மட்டும் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் சுமார் 2 மணி நேரம் போராடி 2 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
ஆனால் ஜெயஸ்ரீ என்ற பெண்ணை மட்டும் அவர்களால் உயிருடன் மீட்க முடியவில்லை. மண்ணுக்குள் புதைந்துவிட்டதால் மூச்சுத் திணறி ஜெயஸ்ரீ இறந்து விட்டார்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications