மத்திய பட்ஜெட்டில் தமிழ் வளர்ச்சிக்கு ரூ1 கோடி
டெல்லி:
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ் வளர்ச்சிக்கு ரூ. 1 கோடிஒதுக்கப்பட்டுள்ளது.
செம்மொழி அந்தஸ்து பெற்றதையடுத்து தமிழுக்கு இந்த சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழ் வளர்ச்சிக்கு மேம்பாட்டு வாரியம் அமைக்கவும், மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மையத்தில்தமிழ் வளர்ச்சிக்கு மையம் அமைக்கவும்,
தமிழ் பேசப்படாத பகுதிகளில் தமிழ் பயிற்றுவிக்கவும், படிக்கும் மாணவ, மாணவியருக்கு உதவித் தொகைவழங்கவும்,
சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு கெளரவ சான்றிதழ் வழங்கவும், மேல்நிலைப் பள்ழிகளில் தமிழ் பயிற்றுவிப்புக்கானசிறப்பு பயிற்சிகள் அளிக்கவும் இந்த நிதி செலவிடப்படும்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய ப.சிதம்பரம், கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்துஇவ்வுலகு என்ற குறளை மேற்கோள் காட்டி, அதற்கான விளக்கத்தையும் ஆங்கிலத்தில் அளித்தார்.
கவனம் சிதறாமல் செயல்படும் அரசர்க்கு இந்த உலகமே உரிமையாகும் என்று சிதம்பரம் விளக்கம் கூறியபோது,காங்கிரஸ் உறுப்பினர்கள் மேஜைகளைத் தட்டி மகிழ்ந்தனர்.
இட்லி, தோசை மிக்ஸ்களுக்கு சிதம்பரம் வரிச் சலுகையை அறிவித்தபோது, தமிழர்களின் உணவு என்பதால் இந்தசலுகையா என்று சிரித்தபடியே பல கட்சியினரும் கேள்வி எழுப்பினர்.
நளின் சிதம்பரம் 10க்கு 10 மார்க்:
தனது கணவரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு 10க்கு 10 மதிப்பெண்கள் தருவதாக அவரது மனைவிநளினி சிதம்பரம் கூறியுள்ளார்.
ப.சிதம்பரம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ததை நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநநிஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வந்து நேரில் பார்த்தனர்.
பார்வையாளர் மாடத்தில் நளினியும், சபாநாயகர் மாடத்திலிருந்து கார்த்தி, ஸ்ரீநிதி ஆகியோரும்அமர்ந்திருந்தனர்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின் வெளியே வந்த அவர்களை செய்தியாளர்கள் சூழ்ந்தனர்.
அப்போது பட்ஜெட் குறித்து நளினி கூறுகையில், நான் 10க்கு பத்து மார்க் கொடுக்கிறேன். ஒவ்வொரு வருடமும்சிறந்த முறையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் எனது கணவர். வீட்டு உபயோகப் பொருட்களின் விலைவெகுவாக குறையும். எனவே இல்லத்தரசிகளுக்கு சந்தோஷம் தரும் பட்ஜெட் இது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications