2 தமிழக கோவில்களுக்கு யுனெஸ்கோ கெளரவம்!
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் சிவன் கோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்ஆகியவற்றை உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரித்து யுனெஸ்கோ அமைப்பு சான்றிதழ் அளித்துள்ளது.
தஞ்சையில் 1,000 ஆண்டுகளுக்கு முன் மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில்(பெரிய கோவில்), தமிழர்களின் கட்டடக் கலையின் பெருமையை உலகுக்கே பறை சாற்றும் மிகப் பெரியசான்றாக விளங்கி வருகிறது.சோழர் கால கட்டடக் கலையின் சிறப்பை, நுணுக்கத்தை வியந்து பாராட்டி யுனெஸ்கோ அமைப்பு கடந்த 20ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலை உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரித்தது.
தற்போது சோழர் கால கட்டடக கலையை பறை சாற்றும் மேலும் 2 கோவில்களுக்கு அந்த கெளரவத்தையுனெஸ்கோ அளித்துள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் சிவன் கோவில் மற்றும் தாராசுரம் ஐராவதீஸ்வரர்கோவில் ஆகியவையும் உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெரிய கோவிலுடன் சேர்த்து இந்த இரண்டு கோவில்களும் உலக பாரம்பரியச் சின்னமாககெளரவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பான பட்டயங்களை இந்திய தொல்லியல் துறையிடம் யுனெஸ்கோ அமைப்பு வழங்கியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications