கேரள சாலை விபத்தில் 3 தமிழர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம:

கேரளத்தில் நடந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாயினர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த சிரஞ்சீவி (24), இவரது தம்பி குமரேசன் (19), திருப்பத்தூரைச் சேர்ந்த ராஜா (30)ஆகியோர் ஒரு மினி லாரியில் பால் ஏற்றிக் கொண்டு கேரளா சென்றனர்.

திருவனந்தபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இந்த மினி லாரி அட்டிகல் மாவட்டம் கொரனி அருகேசென்றபோது எதிரே வந்த பெட்ரோலியம் டேங்கர் லாரி பயங்கரமாக மோதியது.

இதில் மினி லாரியில் இருந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

வெடிவிபத்தில் ஒருவர் பலி:

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே ஒரு வெல்டிங் கடையில் கேஸ் சிலிண்டெர் வெடித்ததில் சுந்தர்ராஜன்(30) என்பவர் பலியானார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+