வெல்லுங்கள் ஷார்ஜா-இந்தியா ப்ரீ-டிக்கெட்
துபாய்:
அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவே இன்னொரு வன்னியர் கட்சிஉருவாகியுள்ளது. முன்பு பாமகவில் இருந்த தர்மபுரி மாஜி எம்பி பு.தா. இளங்கோவன்பாட்டாளி முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கியுள்ளார்.
துபாயில் செயல்பட்டு வரும் இந்தியன் முஸ்லீம் அசோசியேசன் (ஈமான்) சார்பில் நபிகள் நாயகத்தின் பிறந்ததினத்தையொட்டி மீலாத் பேச்சுப் போட்டி நடக்கவுள்ளது.இது குறித்து அமைப்பின் பொதுச் செயலாளர் லியாகத் அலி கூறுகையில்,
கடந்த 10 ஆண்டுகளாக வருடந்தோறும் நடந்து வரும் இந்தப் பேச்சுப்போட்டி இம்முறை வரும் 31ம் தேதிமாலை நடக்கிறது.
அறிஞர்கள் பார்வையில் அண்ணலார் (ஸல்), அண்ணலாரும் அரசியலும், பெருமானாரின் வீரமும் பொறுமையும்ஆகிய 3 தலைப்புகளில் போட்டியாளர்கள் பேசலாம்.
ஆண், பெண் போட்டியாளர்கள இதில் பங்கேற்றலாம். மேற்கொண்டு விபரங்களுக்கு முகைதீன்- 050 5853888,முகம்மத் தாஹா- 050 6241625, முகம்மத் ஹிதாயத்- 050 7752737, 5196433 ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம். தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக இந்தியன் ஏர்லைன்ஸ் வழங்கும் ஷார்ஜா-திருச்சி-ஷார்ஜாஇருவழி விமான டிக்கெட்டும்,
இரண்டாம் பரிசாக எமிரேட்ஸ் நிறுவனம் வழங்கும் துபாய்-சென்னை-துபாய் இருவழி விமான டிக்கெட்டும்,
மூன்றாம் பரிசாக ஈடிஏ அலிகான் நிறுவனம் வழங்கும் ஏர்கண்டிசனர் வழங்கப்படும்.
பங்கேற்க விரும்புவோர் 21ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications