குப்பைத் தொட்டியில் ரூ. 35 லட்சம் பணம்!
Subscribe to Oneindia Tamil
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே குப்பைத் தொட்டியில் ரூ. 35 லட்சம்பணத்தை பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
குடியாத்தம் அக்ராவரம் பகுதியில் டி.எஸ்.பி. முருகேசன் தலைமையிலான போலீஸார்இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குப்பைத் தொட்டி அருகே ஒருவர்நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்த போலீஸார் விசாரணை நடத்தியதில்,அவரது பெயர் அஜய் என்றும் அக்ராவரத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக அந்தநபர் பேசினார். இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச்சென்று உரிய முறையில் விசாரித்தனர்.
அப்போது, அந்த நபர் நின்று கொண்டிருந்த குப்பைத் தொட்டியில், பணத்தை பதுக்கிவைத்திருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து குப்பைத் தொட்டிக்கு விரைந்து சென்றபோலீஸார் அதை கிளறிப் பார்த்தபோது ரூ. 35 லட்சம் பணம் கட்டுக் கட்டாக அடுக்கிபதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்தப் பணம் எப்படி கிடைத்தது, யார் கொடுத்தது என்பது குறித்து அஜய்யிடம்போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications