மீண்டும் ஜெ-வைகோ சந்திப்பு: புதுவையில் 2 சீட்
சென்னை:
அதிமுக கூட்டணியில், தமிழகத்தில் 35 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள மதிமுகவுக்கு, பாண்டிச்சேரியில் 2தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகம் மற்றும் புதுவையில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து சட்டசபைத் தேர்தலை சந்திக்கிறது மதிமுக. தமிழகதொகுதிப் பங்கீடு இறுதியாகி முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து அதற்கான கடிதத்தைப் பெற்றார் மதிமுகபொதுச் செயலாளர் வைகோ.பாண்டிச்சேரி இடப் பகிர்வு தொடர்பாக மதிமக அவைத் தலைவர் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன்,கண்ணணப்பன், திருப்பூர் துரைசாமி உள்ளிட்டோர் ஓ.பி, செங்கோட்டையன், ஜெயக்குமார், மணியன் ஆகியோர்அடங்கிய அதிமுக குழுவுடன் பேச்சு நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் இறுதியில், புதுவையில் மதிமுகவுக்கு 2 தொகுதிகளை ஒதுக்க முடிவானது.
இதைத் தொடர்ந்து வைகோ போயஸ் கார்டன் விரைந்தார். ஜெயலலிதாவை சந்தித்து ஒப்பந்தத்தில்கையெழுத்துப் போட்டார்.
இதன் மூலம் புதுவையில் நான்கு கட்சிகள் கொண்ட கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது. மொத்தம்உள்ள 30 தொகுதிகளில் கண்ணனின் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், மதிமுக,விடுதலைச் சிறுத்தைகளுக்கு தலா 2 தொகுதகிளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 16 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடும் எனத் தெரிகிறது. வேறு புதிய கட்சிகள் கூட்டணியில்சேருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications