எய்ட்ஸ் பீதி: கோவை சிறை கைதிகள் அச்சம்!
கோவை:
கோவை சிறையில் எய்ட்ஸ் பரவுவதாகக் கூறி சிறைக்குச் செல்ல மறுத்து கோவைதொடர் குண்டு வெடிப்புக் கைதிகள் 160 பேர் நீதிமன்ற வளாகத்தில் உள்ளிருப்புப்போராட்டம் நடத்தினர்.
கோவை சிறையில் தொடர் குண்டுவெடிப்புக் கைதிகள் உள்பட 2,500 பேர்அடைக்கப்பட்டுள்ளனர். கோவை சிறையில் கடந்த ஆண்டில் மட்டும் 10 கைதிகள்எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதனால் அங்குள்ளகைதிகளிடையே பெரும் அச்சம் நிலவுகிறது.சிறையை விட்டு வெளியே செல்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவாக உள்ளநிலையில் எய்ட்ஸ் தாக்கி கைதிகள் அடுத்தடுத்து இறப்பதால் சிறையில் எய்ட்ஸ்பரப்பப்படுவதாக அவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந் நிலையில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 160 கைதிகள்,கோவை சிறப்பு நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். விசாரணை முடிந்தபின்னர் மீண்டும் அனைவரும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆனால் சிறைக்கு வர முடியாது என்று கூறி கைதிகள் நீதிமன்ற வளாகத்திலேயேஅமர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
சிறைக்குள் எய்ட்ஸ் நோய் திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும், எனவே அங்கு செல்லமுடியாது என்றும் அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications