ஐடியலுக்கு 32 வழக்குகளிலும் ஜாமீன்!
சென்னை:
மோசடி மன்னன் ஐடியல் சுப்பிரமணியத்தின் மீது தொடரப்பட்ட 32 வழக்குகளிலும்அவருக்கு ஜாமீன் கிடைத்து விடுதலை ஆகியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த ஐடியல் சுப்ரமணியம்,ஐடியல் என்ற பெயரில் கொடைக்கானலை மையமாகக் கொண்டு ஏகப்பட் பிசினஸில்ஈடுபட்டு வந்தார்.அதில் ஒன்றாக பண மோசடி பிசினஸையும் பக்கவாக செய்து வந்தார். ஆனால் அதில்சுதாரிப்பாக இல்லாததால், போலீஸில் சிக்கினார்.
கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக சுப்பிரமணியம் உள்ளிட்ட ஆறுபேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை மத்திய சிறையில் தற்போதுஅனைவரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஐடியல் மீது சென்னையில் 7, திண்டுக்கல்லில் 23, நாகர்கோவிலில் ஒன்று,காஞ்சிபுரத்தில் ஒரு வழக்கு என மொத்தம் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.அத்தனை வழக்குகளில் ஜாமீன் கோரி சம்பந்தப்பட்ட ஊர் நீதிமன்றங்களில் ஐடியல்சார்பில் மனு போடப்பட்டது.
அத்தனை வழக்குகளிலும் தற்போது ஐடியலுக்கு ஜாமீன் கிடைத்து விட்டது.திண்டுக்கல்லில் தங்கி அங்குள்ள காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திடவேண்டும் என அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து விடுதலையான ஐடியல் தற்போது திண்டுக்கலில் தங்கியிருந்துகையெழுத்துப் போட்டு வருகிறார்.
ஐடியலுக்கு முன்பே பண மோசடி வழக்கில் சிக்கி கைதான சீனியர் ஆதிகேசவன்தொடர்ந்து சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications