நாளை முதல் திமுக வேட்பாளர் நேர்காணல்
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பி மனு செய்துள்ள திமுகவினரிடம் நாளைமுதல் 20ம் தேதி நேர்காணல் நடைபெறவுள்ளது.
திமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிட சீட் கேட்டுஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்.இந் நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில், விண்ணப்பம் தந்துள்ள கட்சியினரை திமுக தலைவர் கருணாநிதி10ம் தேதி காலை 9.30 மணி முதல் மாவட்டரீதியாக, அண்ணா அறிவாலயத்தில்நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்துஆராய்ந்து அறிந்திடவுள்ளார்.
குறிப்பிட்ட தொகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த மாவட் கழகசெயலாளர், மாவட்ட கழக நிர்வாகிகள், தொகுதிகளுக்குட்பட்ட ஒன்றிய, பகுதி, நகரகழக செயலாளர்கள் மட்டுமே நேர்காணலுக்க வர வேண்டும். ஆதரவாளர்களையோ,பரிந்துரையாளர்களையோ கண்டிப்பாக அழைத்து வரக் கூடாது என்று கூறியுள்ளார்.
மாவட்ட ரீதியாக நேர்காணல் நடக்கும் தேதி விவரம்:
10ம் தேதி - தென் சென்னை, வட சென்னை
11ம் தேதி - திருவள்ளூர்
12ம் தேதி காஞ்சிபுரம்
13ம் தேதி - வேலூர், திருவண்ணாமலை, மாலை - தர்மபுரி, கிருஷ்ணகிரி
14ம் தேதி - காலை விழுப்புரம், கடலூர். மாலை - நாகை, திருவாரூர்
15ம்தேதி - காலை திருச்சி, கரூர், பெரம்பலூர். மாலை - தஞ்சை, புதுக்கோட்டை
16ம் தேதி - மாலை மதுரை, மதுரை புறநகர்
17ம் தேதி - காலை தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம். மாலை - விருதுநகர், நெல்லை
18ம் தேதி- காலை தூத்துக்குடி, கன்னியாகுமரி. மாலை - சேலம், நாமக்கல்.
19ம் தேதி - காலை கோவை, ஈரோடு, நீலகிரி
20ம் தேதி- பாண்டிச்சேரி மாநிலம்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications