அதிமுக வேட்பாளர் பட்டியல்: சசிகலா பூஜை
சென்னை:
அதிமுக வேட்பாளர் பட்டியலை சென்னை கோவில்களில் வைத்து சிறப்பு பூஜைசெய்தார் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா.
அதிமுகவில் நேர்காணலுக்கு முன்பே வேட்பாளர் பட்டியல் தயாராகி விட்டதாகத்தெரிகிறது. முறைப்படி அறிவிப்பதற்கு முன் பட்டியலை முக்கியக் கோவில்களில்வைத்து பூஜை செய்ய கேரள ஜோதிரடின் அறிவுரைப்படி முடிவெடுக்கப்பட்டது.இதன்படி இன்று அதிகாலை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சசிகலா சென்றார்.அங்கு வேட்பாளர் பட்டியலை, கபாலீஸ்வரர் சன்னதியில் வைத்து சிறப்பு அர்ச்சனை,பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் அந்தப் பட்டியலுடன், காலை 8 மணியளவில் திருவொற்றியூர்வடிவுடையம்மன் கோவிலுக்கு சசி சென்றார். அங்கும் வேட்பாளர் பட்டிலுக்கு பூஜைசெய்யப்பட்டது. பின்னர் கோவிலில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் சசிகலாகலந்து கொண்டார்.
இன்று மாசி மகம் ஆகும். முதல்வர் ஜெயலலிதாவின் நட்சத்திரம் மகம் ஆகும்.எனவே இந்த நாளில் இரு முக்கிய கோவில்களிலும் அதிமுகவின் வேட்பாளர்பட்டியலுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலின்போதும் வடிவுடையம்மன் கோவிலில் வைத்து அதிமுக வேட்பாளர்பட்டியலுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாளை பவுர்னமிதினமாகும். அனேகமாக நாளையே கூட அதிமுக வேட்பாளர் பட்டியல்அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications