யுஏஇ: அதிகரிக்கும் இந்தியர்கள் தற்கொலைகள்
துபாய்:
-முதுவை ஹிதாயத் (எம்.என்.ஏ.)
ஐக்கிய அரபு நாடுகளில் இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்துஅதிகரித்து வருகிறது.
இந்திய துணைத் தூதரகத்தின் புள்ளி விபரப்படி 2004ம் ஆண்டில் 70 இந்தியர்களும்,2005ம் ஆண்டில் 84 இந்தியர்களும், இந்த ஆண்டில் ஜனவரி, பிப்ரவரியில் மட்டும் 15பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இந்தத் தற்கொலைகளைத் தடுக்க தூதரகம் சில நடவடிக்கைளை எடுத்து வருவதாகவும்,கவுன்சிலிங் சென்டர் ஒன்றைத் துவக்கவுள்ளதாகவும் இந்தியத் தூதரகத்தின்தொழிலாளர் நல அதிகாரியான முபாரக் தெரிவித்துள்ளார்.
அடையாளம் தெரியாத பிணங்கள்:
இதற்கிடையே துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள பிணவறைகளில் அடையாளம்தெரியாத இந்தியர்களின் பிணங்கள் ஏராளமாய் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியர் ஒருவர் காணாமல் போனதையடுத்து அவர் உயிரோடு இருக்கிறாரா அல்லதுமரணமடைந்துவிட்டாரா என்பதை அறிய பிணவறைகளில் அவரது நண்பர்கள்சோதனையிட்டபோது பல அடையாளம் தெரியாத இந்தியர்களின் பிணங்கள்இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்ட விரோதமாக தங்குவோர் விபத்திலோ,நோயிலோ பலியாகும்போது அவர்கள் குறித்த விவரங்கள் அரசிடம் இருப்பதில்லை.இதனால் அந்த உடல்கள் இந்த பிணவறைகளை வந்தடைந்துவிடுகின்றன.
இப்படிப்பட்டவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் சமூகப் பணியில்வேலி ஆப் லவ் (valley of love) என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications