150 இடங்களில் புதிய தமிழகம் தனித்து போட்டி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
புதிய தமிழகம் கட்சியை ஜனநாயக ரீதியில் செயல்பட விடாமல் அதிக அரசுதடுக்கிறது. பொதுக்கூட்டங்கள் போடக் கூட விடாமல் தடுக்கிறார்கள் எனஅக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எங்களது கட்சியின்கொள்கைகளை ஏற்று, எங்களுடன் கூட்டணி வைக்க எந்தக் கட்சியும் முன்வரவில்லை. இதனால் பொதுக்குழுவைக் கூட்டி தேர்தல் கூட்டணி தொடர்பாகவிவாதித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி புதிய தமிழகம் கட்சி 150 தொகுதிகளில்தனித்துப் போட்டியிடும். எங்களது 25 சதவீதம் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல்அப்படியே ஒருங்கிணைக்கும் வகையில் 150 தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.
நெல்லையில் வரும் 24ம் தேதி முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
ஜனநாயக ரீதியில் எங்களை செயல்பட விடாமல் அதிக அரசு தடுக்கிறது. இடையூறுசெய்து வருகிறது. தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்களைக் கூட நடத்தமுடியாமல் அதிமுக அரசு தடுத்து வருகிறது என்றார் கிருஷ்ணசாமி.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications