ஜனனி கஞ்சா கேஸ்: ஏட்டு சாட்சியம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை இளம்பெண் ஜனனி மீதான கஞ்சா வழக்கில் தலைமைக் காவலர் மதுரைபோதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
நடராஜனின் தோழியான இளம் பெண் ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர்சதீஷ் ஆகியோர் மீது மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கஞ்சாவழக்கு நிலுவையில் உள்ளது.நடராஜனுக்கு நெருக்கமாக இருந்த காரணத்தினாலேயே அவர் மீது இந்த வழக்குபாய்ந்ததாகக் கூட கூறப்பட்டது.
இந்த வழக்கில் இன்று மதுரை கருப்பாயூரணி காவல் நிலைய தலைமைக் காவலர்சக்திவேல் இன்று ஆஜராகி நீதிபதி மாணிக்கத்திடம் சாட்சியம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 5ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications