வேதாத்திரி மகரிஷி காலமானார்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்டம் ஆழியாரில் உள்ள அறிவுத் திருக்கோவிலை நறுவிய துறவிவேதாத்திரி மகரிஷி கோவையில் காலமானார்.
அறிவுத் திருக்கோவில் என்ற ஆசிரமத்தை நிறுவி நடத்தி வந்தவர் மகரிஷிக்கு வயது95.கடந்த 16ம் தேதி முதல் உடல் நலம் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பகல் 1 மணியளவில் வேதாத்திரிமகரிஷி மரணமடைந்தார்.












Click it and Unblock the Notifications