கருணாநிதி போட்டியிட தடை கோரி வழக்கு
சென்னை:
சட்டசபைக்கே செல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளைக் கழித்து விட்ட திமுக தலைவர்கருணாநிதி, இந்த முறை மீண்டும் போட்டியிடுவதை அனுமதிக்கக் கூடாது, அவரதுவேட்பு மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சின்னச்சாமி என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில்ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், சேப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக கருணாநிதி கடந்த முறைதேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் ஒரு நாள் கூட அவர் சபைக் கூட்டத்தில்கலந்து கொண்டதில்லை.
மேலும், சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்றுஅதிகாரப்பூர்வமாகவும் அறிக்கை மூலம் தெரிவித்தார். இது அரசியல் சட்டத்தைஅவமதிக்கும் செயலாகும். ஜனநாயகத்திற்கு எதிரானது.
மக்கள் ஓட்டுப் போட்டு தங்கள் பிரதிநிதியை சட்டசபைக்கு அனுப்புகிறார்கள். தங்கள்குறைகளை தீர்க்க பாடுபடுவார் என்ற எண்ணத்தில் தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஆனால் அதைக் கெடுக்கும் விதமாக ஒரு நாள் கூட கருணாநிதி சட்டசபைக்குப்போனதில்லை. தனது பதவியையாவது ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
ஆனால் அதையும் செய்யாமல் பதவிக்காகவும், சம்பளத்திற்காகவும் அவர் சட்டசபைவருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்துப் போட்டுள்ளார்.
எனவே இவர் மனு தாக்கல் செய்தால், அந்த வேட்பு மனுவை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளக் கூடாது, தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்என்று கூறியுள்ளார்.
கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை:
இந் நிலையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் வரும்5ம் தேதி கருணாநிதி ஆலோசனை நடத்துகிறார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்மட்டுமே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட வேண்டியுள்ளது.
இந் நிலையில், 5ம் தேதி மாலை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிதலைமையில், கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம நடைபெறுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications