அதிமுக எம்எல்ஏ சுயேச்சையாக போட்டி
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாகர்கோவில் தொகுதியில்சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக தற்போதைய அதிமுக எம்எல்ஏ ஆஸ்டின்அறிவித்துள்ளார்.
நாகர்கோவில் தொகுதியில் தற்போது அதிமுகவைச் சேர்ந்த ஆஸ்டின் எம்எல்ஏவாகஉள்ளார். வருகிற தேர்தலில் இத்தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால்ஆஸ்டின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆஸ்டின் சுயேச்சையாக மீண்டும் போட்டியிட வேண்டும் என்று அவரதுஆதரவாளர்கள் ஆஸ்டினை வற்புறுத்தி வருகின்றனர். இதை ஏற்றுள்ள ஆஸ்டின்சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், எனது ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி மக்களின்கோரிக்கையை ஏற்று நான் நாகர்கோவில் தொகுதியில் சுயேச்சையாகப்போட்டியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications