சென்னையில் "கேப்டன்:அணல் பறக்கும் பிரசாரம்
சென்னை:
சென்னை புறநகர்ப் பகுதிகளில் நடிகர் விஜயகாந்த் இன்று தீவிரப் பிரசாரம்மேற்கொண்டார்.
சட்டசபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் முன்பே பிரசாரத்தைத்தொடங்கி விட்டார் விஜயகாந்த்.கிட்டத்தட்ட 20 மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை முடித்து விட்ட விஜயகாந்த்தற்போது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறார். முதல் கட்டமாக 140தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மீதள்ள பட்டியலும் விரைவில்வெளியாகி விடும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் தனது 3வது கட்ட பிரசாரத்தை சென்னை புறநகர் பகுதிகளில்விஜயகாந்த் துவக்கினார். காலை 10 மணியளவில் புழுதிவாக்கம், மடிப்பாக்கம்,கீழ்க்கட்டளை, மேடவாக்கம், சோழிங்கநில்லூர், கேளம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்டபகுதிகளில் பிரசாரம் செய்து பேசினார்.
வழக்கம் போல திமுக, அதிமுகவை விமர்சித்த விஜயகாந்த், எனக்கு ஒரு வாய்ப்புகொடுத்துப் பாருங்கள். நல்லாட்சி நடத்துகிறேனா என்று பாருங்கள். அப்படிநடத்தவில்லை என்று தெரிந்தால் என்னையும், எனது ஆட்சியையும் தூக்கி வீசிஎறியுங்கள் என்று ஆவேசமாக பேசினார்.
விஜயகாந்த்தின் இந்தப் பிரசாரங்களின்போது பெரும் திரளான மக்கள் கூடி நின்றுவிஜயகாந்த்தின் பேச்சைக் கேட்டனர். தொடர்ந்து திருப்போரூர், திருக்கழுக்குன்றம்,மகாபலிபும், புதுப்பட்டினம், கல்பாக்கம், உத்திரமேரூர், உள்ளிட்ட பல்வேறுபகுதிகளிலும் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications