ஆண்டிப்பட்டியில் ஜெவுக்கு எதிராக முருகவேல்ராஜன்
சென்னை:
பாமகவிலிருந்து விலகி, அதிமுகவில் சேர்ந்து சீட் கிடைக்காமல் ஏமாற்றத்துக்குஆளான முன்னாள் எம்.எல்.ஏ.முருகவேல்ராஜன் ஜெயலலிதாவை எதிர்த்துஆண்டிப்பட்டியில் போட்டியிடுகிறார்.
தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு பாமகவிலிருந்து விலகியவர்முருகவேல் ராஜன்.முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தார். ஆனால், அவருக்கு சீட்கொடுக்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து மக்கள் விடுதலைக் கட்சி என்ற பெயரில் புதுக் கட்சியைத்தொடங்கினார். இந்தக் கட்சி சமூக நீதிக் கூட்டணி என்ற பெயரில், ஆதி தமிழர்ஜனநாயக முன்னணி உள்ளிட்ட சில தலித் கட்சிகளுடன் இணைந்து கூட்டணிஅமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது.
தனது கட்சியின் சார்பில் போட்டியிடும் 27 வேட்பாளர்களின் பெயரை மதுரையில்இன்று செய்தியாளர்களிடம் முருகவேல்ராஜன் வெளியிட்டார்.
அதில் ஆண்டிப்பட்டியில் மதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து தான் போட்டியிடுவதாகஅறிவித்தார். மேலும், சமயநில்லூர் (தனி) தொகுதியிலும் தான் போட்டியிடப்போவதாகவும் அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications