புதுவை கூட்டணி: டெல்லியில் திமுக-காங் பேச்சு
டெல்லி:
புதுவையில் தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன்திமுக சார்பில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள கூட்டணிக்கான தொகுதி உடன்பாடுமுடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர். அதேபோல புதுவையிலும்கூட்டணி ஏற்படுத்த காங்கிரஸ் முயன்று வருகிறது.புதுவையைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி பெரிய கட்சிஎன்பதால் அக்கட்சியின்கூட்டணியில் இடம்பெற திமுக, பாமக ஆகியவற்றுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுக்களைதொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக டெல்லியில் இன்று காலை சோனியா காந்தியின் வீட்டில் புதுவைதேர்தல் உடன்பாடு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு இடையேபேச்சுவார்த்தை நடந்தது.
காங்கிரஸ் சார்பில் முதல்வர் ரங்கசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் சண்முகம்,முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில் தயாநிதி மாறன் பங்கேற்றார். பேச்சுவார்த்தை சுமூகமாகமுடிந்ததாகவும், இன்று மாலை மீண்டும் பேசவுள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது தொகுதி உடன்பாடு ஏற்பட்டவிடும் எனத் தெரிகிறது. 30 தொகுதிகளைக் கொண்ட புதுவை சட்டசபைக்கு மே 3மற்றும் 8 ஆகிய நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications