புதுவை-3 தொகுதிக்கு மனு தாக்கல் ஆரம்பம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளில் முதல் கட்டத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது.
புதுவை மாநிலத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத்தேர்தல் மே 3ம் தேதியும், இரண்டாவது கட்டத் தேர்தல் மே 8ம் தேதியும்நடைபெறுகிறது.மாஹே, ஏனாம், பள்ளூர் ஆகிய தொகுதிகளுக்கு மே 3ம் தேதியும், பிற பகுதிகளுக்கு8ம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளுக்கான வேட்பு மனு முதாக்கல்புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.நேற்று அஷ்டமி என்பதால் யாரும் வரவில்லை.
வரும 12ம் தேதி வரை இங்கு வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. புதுவையின் பிறபகுதிகளுக்கு ஏப்ரல் 13ம் தேதி மனு தாக்கல் தொடங்குகிறது.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications