ரமணா விஜயகாந்த்தின் புள்ளி விவர பிரசாரம்
திட்டக்குடி:
மத்திய அரசு தரும் ஒரு ரூபாயில் 13 பைசாவை மட்டுமே மக்களுக்காகசெலவிடுகிறார்கள். மீதமுள்ள 87 பைசாவை கொள்ளையடித்து விடுகிறார்கள் என்றுபுள்ளி விவரங்களுடன் பேசி ஓட்டு கேட்டார் ரமணா விஜயகாந்த்.
மங்களூர் தொகுதி தே.மு.தி.க.வேட்பாளர் துரை.மகாதேவனை ஆதரித்து பல்வேறுபகுதிகளில் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது விஜயகாந்த்பேசுகையில்,திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஓட்டுப் போடுவதை நிறுத்தினால்தான் லஞ்ச,ஊழல் ஒழியும். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் திமுக ஐந்து ஆண்டுகளும்,அதிமுக ஐந்து ஆண்டுகளும் பதவியில் இருந்து விட்டன.
இந்த முறை எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். அதன் பிறகு எனது நல்லாட்சியைப்பாருங்கள். நான் ஒரு முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்து விட்டால் அடுத்த 50ஆண்டுகளுக்கு என்னை யாராலும் அகற்ற முடியாது.
மத்திய அரசு தரும் ஒரு ரூபாயில் 13 பைசாவை மட்டுமே மக்களுக்காகசெலவிடுகிறார்கள். மீதமுள்ள 87 பைசாவை கொள்ளையடித்து விடுகிறார்கள். இந்தபகாசுர ஊழலை ஒழித்தால்தான் 50 சதவீத நிதியாவது உங்களை வந்தடைய முடியும்.
இப்போது எல்லோரும் ஏகப்பட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கிறார்கள். 2ரூபாய்க்கு அரிசி, கலர் டிவி என்று திமுக கூறுகிறது. இவையெல்லாம் விஜயகாந்த்வந்த பின்னர் ஏற்பட்ட பயத்தால்தான் அறிவிப்புகளாக வெளியாகியுள்ளன என்றார்விஜயகாந்த்.
| TAMILNADU NEWS | INDIA NEWS |
| [an error occurred while processing this directive] |
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications