கண்ணகியும் ஜெவும்: இளங்கோவன் கிண்டல்
திருப்பூர்:
ரூ. 1,500க்கு சைக்கிள் தர ஜெயலலிதாவால் முடிந்தால் ரூ. 2,000த்தில் கலர் டிவி தர கருணாநிதியால் முடியாதா?என்று மத்திய இணையமைச்சர் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பூரில் கூட்டணிக் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் இளங்கோவன் பேசுகையில்,எம்பி தேர்தலில் தோற்ற பிறகும் ஜெயலலிதா திருந்தவில்லை. கண்ணகி சிலையை ஏன் ஜெயலலிதா தூக்கிஎறிந்தார்..? ஜெயலலிதா செய்ய முடியாததை செய்தவர் கண்ணகி.
மத்திய அமைச்சர்கள் எந்த உதவியும் செய்யவில்லை என்கிறார் ஜெயலலிதா. மைசூர்-சாம்ராஜ்பேட்டை வழியாகதமிழகத்துக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில், கர்நாடக எல்லை வரை சர்வே பணிகள் முடிந்துவிட்டன.
ஆனால், தமிழக வனப் பகுதியில் உள்ள 11 கி.மீ. தூரத்தில் எந்தப் பணியில் இன்னும் தொடங்கவில்லை.
ரூ. 1,500க்கு சைக்கிள் தர ஜெயலலிதாவால் முடிந்தால் ரூ. 2,000த்தில் கலர் டிவி தர கருணாநிதியால் முடியாதா?
முதலில் மக்களுடன் தான் கூட்டணி என்ற ஜெயலலிதா பின்னர் கதவு திறந்தே இருக்கிறது என்றார். திறந்திருந்தவீட்டில் வைகோ போய் நுழைந்துவிட்டார்.
அலிபாபாவும் 40 திருடர்களும் மாதிரி மிக ஆழமான குகையில் நுழைந்துவிட்டார் வைகோ. இனி அவரால்வெளியில் வரவே முடியாது என்றார் இளங்கோவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications