12 இலங்கை கடற்படையினர், 2 போலீசார் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை திரிகோணமலையில் கடற்படை வீரர்கள் சென்ற பேருந்து கண்ணி வெடியில் சிக்கியதில் 12 பேர்பலியாயினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

திரிகோணமலை துறைமுகம் அருகே நேற்று இச் சம்பவம் நடந்தது. இந்தப் பேருந்து வெடித்துச் சிதறியபோதுஎதிரே வந்த வேனும் சேதமடைந்தது. அதிலிருந்த 2 சுற்றுலாப் பயணிகளும் காயமடைந்தனர்.

இந் நிலையில் இன்று திரிகோணமலையில் போலீசார் சென்ற வாகனம் கண்ணி வெடியில் சிக்கி இரு காவலர்கள்பலியாயினர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

வரும் 19ம் தேதி மீண்டும் ஜெனீவாவில் புலிகள்- இலங்கை அரசு இடையே பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளநிலையில் இச் சம்பவங்கள் நடந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+