தேர்தலில் போட்டியிடும் அல்-உம்மா தீவிரவாதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு அல்-உம்மாதீவிரவாதிக்கு பட்டுக்கோட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் தெளபீக். இவர் அல் உம்மாஅமைப்பைச் சேர்ந்தவர். தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் பட்டுக்கோட்டைபோலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள தெளபீக் திருச்சி சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.இந் நிலையில் தான் சட்டசபைத் தேர்தலில் பாளையங்கோட்டையில் போட்டியிடவிரும்புவதாகவும், வேட்பு மனு தாக்கல் செய்ய தனக்கு அனுமதி அளிக்க வேண்டும்என்றும் கோரி பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் தெளபீக் மனு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தெளபீக் பாளையங்கோட்டை தொகுதியில்போட்டியிட அனுமதி வழங்கியும், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வசதியாகஅவரை திங்கள்கிழமை சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டைஅழைத்துச் சென்று பின்னர் மீண்டும் சிறையில் அடைக்கலாம் என்றும் நீதிபதிஉத்தரவிட்டார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications