தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப் படியை (டியர்னஸ் அலவன்ஸ்-டி.ஏ) தமிழக அரசுஉயர்த்தியுள்ளது.
கடைசியாக கடந்த ஆண்டு ஜூலையில் தான் டி.ஏ. 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.இந் நிலையில் கடந்த ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களின் டி.ஏ. 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. ஆனால்,உடனடியாக தமிழக அரசும் அதை உயர்த்தவில்லை. அதை உயர்த்துமாறு அரசு ஊழியர்கள் கோரிக்கைவிடுத்தன.
இதற்கிடையே தேர்தல் அறிவிப்பும் வெளியானதால் தமிழக அரசால் அதை உயர்த்த முடியவில்லை. அதுதொடர்பான உத்தரவுக்கு தேர்தல் கமிஷனின் அனுமதி கோரப்பட்டது.
கமிஷன் அனுமதி வழங்கியதையடுத்து இப்போது தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான டி.ஏவை 3சதவீதம் உயர்த்தி தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது ஜனவரி மாதம் முதலே முன் தேதியிட்டு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 90 முதல் அதிகபட்சம் ரூ. 1,500 வரை கூடுதல் ஊதியம் கிடைக்கும்.
இந்த டி.ஏ உயர்வு ஓய்வூதியதாரர்களுக்கும் அமல்படுத்தப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications