ஜெவின் தோல்வி பய அரிசி: கிருஷ்ணசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தோல்வி பயம் காரணமாகவே 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்நாகநிாதன், சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கருணாநிதி ஆகியோரைஆதரித்து கிருஷ்ணசாமி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக தேர்தல் அறிக்கையில்கூறப்பட்டுள்ள கிலோ அரிசி 2 ரூபாய் என்ற அறிவிப்புக்கு மக்கள் மத்தியில்வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளதைப் பார்த்து ஜெயலலிதா பயந்து விட்டார்.
தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம் அவரை ஆட்ட ஆரம்பித்துவிட்டது.இதனால் தான் எம்ஜிஆர் சிலைக்கு கீழே நின்று 10 கிலோ அரிசி இலவசம் என்கிறார்.ஜெயலலிதாவின் இந்த ஸ்டண்டை மக்கள் நம்பவே மாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என்றார்கிருஷ்ணசாமி. (தேர்தலுக்கு முன்னரே வெளியிட முடிவு செஞ்சீங்களே..)
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications