சிறுதாவூர் பங்களாவில் ஜெ-சசி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவில் ஓய்வு எடுத்து வருகிறார்.
சட்டசபைத் தேர்தலையொட்டி கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் முதல்வர் ஜெயலலிதாதீவிர சுற்றுப்பயணம் செய்தார். தேர்தல் முடிந்துள்ள நிலையில் அவர் சென்னையைஅடுத்துள்ள சிறுதாவூர் பங்களாவுக்கு சென்று ஓய்வு எடுத்து வருகிறார்.தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில் தனது போயஸ் தோட்டஇல்லத்துக்கு நாளை திரும்புவார் எனத் தெரிகிறது.
ஜெயலலிதாவுடன் தோழி சசிகலாவும் சிறுதாவூர் பங்களாவில் உள்ளார்.












Click it and Unblock the Notifications