ஊர்க்காவல் படை எஸ்.பியான சிவனாண்டி!!
சென்னை:
அதிமுகவின் முன்னணித் தலைவராக படு தீவிரமாக பணியாற்றி தேர்தல்ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட, டிஐஜி சிவனாண்டி திருச்சிஊர்க்காவல்படை எஸ்.பியாக மகா டம்மி பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதிமுகவுக்கு ஆதரவாக உளவுப் பிரிவை முழுமையாக உபயோகப்படுத்தியவர்,சசிகலாவின் ஆதரவாளரான சிவனாண்டி.இவரது தீவிர விசுவாசத்தைப் பார்த்த அதிமுக அரசு, சிவனாண்டியை சீனியாரிட்டிபட்டியலில் படு வேகமாக முன்னுக்குக் கொண்டு வந்து அவரை டிஐஜியாகஉயர்த்தியது.
இதை எதிர்த்து சென்னை மத்திய தீர்ப்பாயத்தில் சில எஸ்.பிக்கள் வழக்குதொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் சிவனாண்டிக்குத் தரப்பட்டசீனியாரிட்டியை ரத்து செய்தது.
இந் நிலையில் உளவுத்துறை டிஐஜி பொறுப்பில் இருந்து வந்த சிவனாண்டியைதேர்தலுக்கு முன்பு தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது.
தற்போது திமுக ஆட்சி வந்துள்ள நிலையில் சிவனாண்டி மீண்டும் எஸ்.பியாக பதவிகுறைப்பு செய்யப்பட்டுள்ளார்.
அவரை திருச்சி ஊர்க்காவல் படையின் எஸ்.பியாக நியமித்து உள்துறைச் செயலாளர்பவன் ரெய்னா உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை சிவப்பு விளக்கு சுழல, உளவுப் பிரிவு போலீசாரின் வாகனங்கள் தொடரஏசி கார்களில் சுற்றி வந்த சிவனாண்டிக்கு இனிமேல் ஜீப் தான் வண்டி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications