தமிழர்கள் படுகொலையில் கடற்படை கைவரிசை: ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் கடும் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் தமிழர் பகுதியில் நடந்த படுகொலைகளில் இலங்கை கடற்படை மற்றும் ஈடிபிடி போராளிகளின்கைவரிசை உள்ளதாக சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் கூறியுள்ளது.
![]() |
| படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கும் குடும்பம் |
யாழ்பாணம் அல்லைபிட்டி, ஊர்காவாற்றுறைப் பகுதியில் இரண்டு குழந்தைகள் உள்பட 13 பேரை வெட்டியும்சுட்டும் கொன்றுள்ளது இலங்கை கடற்படை. தூங்கிக் கொண்டிருந்தபோது இவர்கள் கொல்லப்பட்டனர்.
இச் சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த கொடூரமான தாக்குதலுக்கு இலங்கைகடற்படையும் ஈபிடியும் காரணமாக இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஆம்னெஸ்டிஇன்டர்நேசனல் கூறியுள்ளது.
கொலைகள் நடந்த இடத்தில் கடற்படை மற்றும் ஈபிடியினர் இருந்துள்ளது தெரியவந்துள்ளதாகவும், இது போன்றகொலைகளில் இலங்கை அரசின் விசாரணை முழுமையாக இல்லை என்றும் கூறியுள்ளது.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!













Click it and Unblock the Notifications