சிபிஎஸ்சி: தேசிய அளவில் சென்னை முதலிடம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் 79.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் 91.46 சதவீதம் தேர்ச்சி பெற்று தேசிய அளவில் சென்னை மண்டலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.இந்த ஆண்டும் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவிகள் 84.41 சதவீதமும், மாணவர்கள் 75.93 சதவீதமும் வெற்றி பெற்றுள்ளனர்.
மாணவிகள் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னையைத் தொடர்ந்து அஜ்மீர், சண்டீகர், டெல்லி, அலகாபாத் மற்றும் கெளஹாத்தி மண்டலங்கள் அதிகஅளவில் தேர்ச்சி பெற்றுள்ளன.
இதில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 92.89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உடல் ஊனமுற்ற 3 மாணவர்கள் 90 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். கண்பார்வையற்ற மாணவியான அஸ்தா குப்தாவும் 90.7 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications