ஊஞ்சல் ஆடிய சிறுமி கயிறு இறுக்கி சாவு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கத்தில் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கழுத்தில் கயிறு இறுக்கிபலியானார்.
ஆர்.எல்.ரோடு பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்ற பூ வியாபாரியின் மகள் மகள் தீபா(11).கணவனும் மனைவியும் பூ வியாபாரத்திற்கு சென்றுவிட தீபாவும், அவரது சகோதரிகாயத்திரியும் வீட்டில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஊஞ்சலின் கயிறு தீபாவின் கழுத்தை சுற்றி, இறுக்கியது. இதில் மூச்சு திணறிதீபா பரிதாபமாக உயிரிழந்தாள்.












Click it and Unblock the Notifications