ஜூன் 26ல் பிளஸ் டூ சிறப்புத் தேர்வு
சென்னை:
பிளஸ் டூ தேர்வில் மூன்று பாடங்கள் வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு பொதுத் தேர்வு ஜூன்26ம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொது தேர்வில் பள்ளி மாணவர்களாக தேர்வு எழுதியவர்கள் அவர்களது பள்ளிதலைமை ஆசிரியரிடம் விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அதேபள்ளியில் கொடுக்க வேண்டும்.தனித்தேர்வு எழுதியவர்கள், தேர்வு எழுதிய அதே மையத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அதே மையத்தில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்ப மனுவில் மனுதாரர் பயின்றபள்ளித் தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் பெற்று மதிப்பெண் சான்றிததழ் நகலையும் இணைத்து ஜூன் 1 ம்தேதிக்குள் கொடுக்க வேண்டும்.
சென்னை அரசுத் தேர்வு இயக்கம், திருநெல்வேலி, மதுரை,கோவை, திருச்சி, கடலூர், மற்றும் வேலூர், அரசுத்தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களிலும், அனைத்து முதன்மை கல்வி அலுவகலங்கள்,அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்கள், பாண்டிச்சேரி இணை இயக்குநர் அலுவலகம் அகிய இடங்களில்வரும் 29 ம் தேதி முதல் ஜூன் 1 ம் தேதி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும்.
ஒரு பாடத்துக்கு கட்டணம் ரூ. 85ம் இரண்டு பாடங்களுக்கு ரூ. 135ம், மூன்று பாடங்களுக்கு ரூ.185 வீதமும்கட்டணம் செலுத்த வேண்டும்.
ஜூன் 1 ம் தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பாடது என அரசுத் தேர்வு இயக்குனர்டி.ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications