அதிமுக போட்ட அவதூறு வழக்குகள் வாபஸ்!
சென்னை:
கடந்த அதிமுக ஆட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டஎதிர்க்கட்சித் தலைவர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் வாபஸ்பெறப்படும் என விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சிவபுண்ணியம் பேசுகையில்,கடந்த அதிமுக ஆட்சியில் காவிரிப் பாசன மாவட்டங்களில் ஏராளமான விவசாயிகள்வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து பேசியதற்காக நல்லகண்ணு உள்ளிட்ட தலைவர்கள் மீது கடந்த அதிமுகஆட்சி அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தது. அந்த வழக்குகள் தற்போது தள்ளுபடிசெய்யப்படுமா என்று கேட்டார்.
இதற்குப் பதில் அளித்த விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்,
காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆட்சியின்போது ஏராளமான பட்டினிச் சாவுகள்நடந்தன. பல விவசாயிகள் வறுமை தாங்க முடியாமல் தற்கொலையும் செய்துகொண்டனர். இது நாடறிந்த உண்மை.
எனவே இதுதொடர்பாக தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும்வாபஸ் பெறப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications