ஓஸ்லோ பேச்சு- பங்கேற்க புலிகள் சம்மதம்
கொழும்பு:
இலங்கையில் அமைதிக் கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து நார்வே தலைநகர் ஓஸ்லோவில்பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப் புலிகள் சம்மதம் தெரித்துள்ளனர்.
இலங்கை அமைதிக் கண்காணிப்புக் குழுவின் செயல்பாடுகள் குறித்து அடுத்த மாதம் ஓஸ்லோவில் பேச்சு நடத்தவருமாறு நார்வே விடுத்த கோரிக்கையை எங்களது தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது என புலிகளின் அரசியல்பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார்.ஜூன் 8,9ம் தேதிகளில் நடக்கும் இந்தப் பேச்சுக்களில் இலங்கை அரசும் பங்கேற்க வேண்டும் என நார்வேகூறியுள்ளது. இது தொடர்பாக அரசு இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை.
இது அமைதிப் பேச்சுவார்த்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமைதிக் கண்காணிப்புக் குழுவின்நடவடிக்கைகள் குறித்து மட்டுமே பேசப்படவுள்ளது.
அதே போல ஓஸ்லோ செல்லும் புலிகளின் குழுவின் பயண, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்னும் இறுதிசெய்யப்படவில்லை. இது தொடர்பான நடவடிக்கைகளை நார்வே நாடே மேற்கொள்ளவுள்ளதாக தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
அமைதிக் கண்காணிப்புக் குழுவில் நார்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாட்டுபிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications