திருப்பதியில் எம்.எஸ்.சுப்புலட்சுமி சிலை
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கர்நாடக சங்கீத மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின்சிலை திறந்து வைக்கப்பட்டது.
எம்.எஸ். என்று அன்புடன் அழைக்கப்படும் சுப்புலட்சுமி மதுரையில் பிறந்தவர். சிறுவயதிலேயே சென்னைக்கு வந்து விட்ட அவர் கர்நாடக இசையில் மிகச் சிறந்தபாடகியாக திகழ்ந்தார். சில படங்களிலும் அவர் நடித்துள்ளார்.இசைக் குயில் என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட எம்.எஸ். கடந்த 2004ம்ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி இறந்தார்.
பாரதரத்னா விருதைப் பெற்றுள்ள சுப்புலட்சுமிக்கு திருப்பதியில் முழு உருவச் சிலைஉருவாக்கப்பட்டது.
14 அடி உயரம் கொண்ட, எம்.எஸ். கையில் தம்புராவுடன் உட்கார்ந்திருப்பது போலவடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை மொத்தம் 4,000 கிலோ எடை கொண்டதாகும்.
வெண்கலத்தில் வடிக்கப்பட்டுள்ள இந்த சிலையை ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டிதிறந்து வைத்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications