சென்னையில் 15 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
சென்னை:
சென்னையில் 15 இன்ஸ்பெக்டர்கள் ஒரே நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டடுள்ளனர்.
சென்னை மதுரவாயல் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த முருகேசன், நுங்கம்பாக்கம் சட்டம் ஒழுங்குஇன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். இந்த பதவியில் இருந்த சுரேஷ், வேலூர் சரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.ஜெ.ஜெ நகர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சுப்பையா, திரு.வி.க நகர் சட்டம் ஒழுங்குப் பிரிவுக்குமாற்றப்பட்டார். இந்த பதவியில் இருந்த தர்மலிங்கம் ஜெ.ஜெ நகர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அம்பத்தூர் சட்டம்-ஒழுங்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், யானைக்கவுனி போக்குவரத்துவிசாரணைப் பிரிவுக்கும், அந்த பதவியில் இருந்த கிருஷ்ணமூர்த்தி அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவுக்குமாற்றப்பட்டுள்ளனர்.
அமைந்தகரை காவல் நிலைய குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் நந்தகுமார், அம்பத்தூர் எஸ்டேட் சட்டம்-ஒழுங்குப்பிரிவுக்கும், அந்த பதவியில் இருந்த செல்வமணி, அமைந்தகரை குற்றப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்கரை சட்டம் ஒழுங்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் சாம் ராஜதுரை, அதே காவல் நிலைய குற்றப்பிரிவுக்கும், அந்த பிரிவில் இருந்த ராஜேந்திரன், அதே காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கும்மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் நுங்கம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், விருகம்பாக்கம்சட்டம்-ஒழுங்குப் பிரிவுக்கும், அந்தப் பதவியில் இருந்த சந்திரசேகர், நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவுக்கும்மாற்றப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications