டீசல் விலை உயர்ந்தால் ரயில் கட்டணம் குறைப்பு!
டெல்லி:
பெட்ரோல், டிசல் விலை உயரப் போகும் நிலையில் பயணிகளின் கட்டணத்தை குறைக்கவும், பயணிகளுக்கு பலசலுகைகள் அளிக்கவும் ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,கட்டண குறைப்பு தொடர்பான அனைத்து விளம்பரங்களும் தயாராகி விட்டன. அமைச்சர அதில் கையொப்பமும்போட்டு விட்டார். மத்திய அரசு டீசல் விலையை உயர்த்துவதாக அறிவித்தவுடன் எங்களது விளம்பரங்கள்பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும்.
தற்போது ரயில்வேயில் பணப்புழக்கம் தாராளமாக உள்ளது. இதனால் டீசல் விலை உயர்வை சுலபமாக சமாளிக்கமுடியும். இந்த ஆண்டு எரிபொருளுக்காக ரூ. 52,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைகாட்டிலும் ரூ. 5,000 கோடி அதிகம்.
ரயில்வேயின் ஒட்டு மொத்த மதிப்புடன் ஒப்பிடும் போது இந்த செலவு 1 சதவீதம் மட்டும் தான் என்றார்.
டீசல் விலை உயர்வை அறிவிக்கும்போது ரயில் கட்டண குறைப்பை அறிவித்து கவனத்தை தன் பக்கமாக ஈர்க்கமுடிவு செய்துள்ளார் லாலு. சமீப காலமாக பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமலேயே ரயில்வே துறையில்வருமானத்தை பல மடங்கு அதிகரித்துக் காட்டியுள்ளார் லாலு என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications