பெட்ரோல் விலை உயர்வு: விஜயகாந்த் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெட்ரோல், டீசல் விலையை மத்தியஅரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்என்று தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையைமத்திய அரசு கடுமையாக உயர்த்தியிருப்பது கடுமையாக கண்டித்தக்கது.இந்த விலை உயர்வு மிகுந்த வேதனை தருகிறது. ஏழை, எளிய, நடுத்தர வகுப்புமக்கள் இந்த விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப்படுவர்.
தேர்தல் முடியும் வரை காத்திருந்து விட்டு இப்போது உயர்த்தியுள்ளதைப்பார்க்கும்போது திட்டமிட்டு அவர்கள் செயல்பட்டிருப்பது தெரிய வருகிறது.
இந்த விலை உயர்வு மோசடியானது, மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வருகிறகாய்கறிகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை கடுமையாக உயரும்ஆபத்து உள்ளது.
உடனடியாக இந்த விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றுகோரியுள்ளார் விஜயகாந்த்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications