சுவரேறி குதித்து ஒடிய மணமகன்- தர்ம அடி கொடுத்து இழுத்து வந்த பெண் வீட்டார்
தர்மபுரி:
தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளையை குண்டுகட்டாக தூக்கி வந்து தர்ம அடி கொடுத்தனர்பெண் வீட்டார்.
![]() |
இவர்களது திருமணம் தர்மபுரியில் நடத்த ஏற்படுகள் செய்யப்பட்டன. மாப்பிள்ளையும், அவர் வீட்டாரும் நேற்றுமுன்தினம் இரவே தர்மபுரி வந்தனர். காலை திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்தது.
குளிக்க சென்ற மணமகன் நீண்ட நேரமாகியும் வரவில்லை. முகூர்த்த நேரம் நெருங்கியதால். மணமகள் வீட்டார்பதற்றம் அடைந்தனர். குளியல் அறைக்கு சென்று பார்த்த போது மணமகன் சுவர் ஏறி குதித்து அவர் தப்பிஓடிவிட்டார் என தெரியவந்தது.
இதனால் மணமகள் வீட்டார் ஆளுக்கொரு பக்கமாக தேடினர். தர்மபுரி நீதிமன்றம் அருகே சோமசேகர் சென்றுகொண்டிருந்தார். அவரை பெண் வீட்டார் குண்டுக்கட்டாக மண்டபத்துக்கு தூக்கி வந்தனர். அப்போது தனக்குதிருமணம் வேண்டாம் என அவர் வழியில் அடம் பிடித்தார். இதையடுத்து மணமகள் வீட்டார் அவருக்கு தர்மஅடி கொடுத்து மண்டபத்துக்கு தூக்கி வந்தனர்.
பின்பு அவரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் சோமசேகர் திருமணம் வேண்டாம் என்று பிடிவாதமாககூறினார்.
![]() |
சோமசேகர் தந்தை ராக்கயப்பன் கூறுகையில், திருமணத்தை பெரியோர்கள் சேர்ந்து பேசி முடிவு செய்தோம்.திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு தான் சோமசேகருக்கு தகவல் தெரிவித்தோம். அன்று முதல் தனக்குதிருமணம் வேண்டாம் என கூறினான். எங்கள் பேச்சை தட்ட மாட்டான் என்ற நம்பிக்கையில் திருமணஏற்பாடுகளை செய்தோம் என்றார்.
இதை அனைத்தையும் பார்த்த மணமகள் வசந்தி, சோமசேதர் மனநோயாளி போல் தெரிகிறார். அவருடன்சேர்ந்து வாழ்ந்தால் எனக்கு நிம்மதி இருக்காது. எனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்று மாலையை கழற்றிவிட்டார். மணமகள் முடிவை பெரியோர்கள் ஏற்று திருமணத்தை நிறுத்தி விட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications