விபச்சாரம்: கேரள பெண், கும்பல் பிடிபட்டது
சென்னை:
கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் வேலை தருவதாகக் கூறி இளம் கேரள பெண்ணை சென்னைக்கு அழைத்து வந்து விபசாரத்தில் தள்ளிய கும்பல் பிடிபட்டது.
செனாய் நகரில் பெரிபெரி சாலையில் உள்ள அபார்ட்மென்ட்டில் விபச்சாரம் நடப்பது குறித்து அறிந்த போலீசார் மாறு வேடத்தில் அங்கு சென்றனர்.அங்கிருந்த வீர துரைசிங் என்ற நபர், அண்ணா நகர் பிளாக்கில் போய் நின்று கொண்டு மொபைல் போனில் பேசுங்கள். உங்களை காரில் வரும் நபர்கள்அழைத்துச் செல்வார்கள். ஒரு நாளைக்கு கார் மற்றும் பெண்ணுக்கு 10,000 ரூபாய் செலவாகும் என்று கூறி அனுப்பினார்.
போலீசாரும் அப்படியே செய்தனர். இதையடுத்து அவர்களை ஒரு கும்பல் மாருதி வேனில் வந்து ஏற்றிச் சென்றது.
வாடிக்கையாளர்கள் போல விபசார வீட்டிற்குள் போலீசார் நுழைந்தனர். அங்கு ஜமால் என்ற புரோக்கரும் கேரளாவைச் சேர்ந்த ரூபிணி (20) என்றபெண்ணும் இருந்தனர். இதையடுத்து அந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். வீரதுரைசிங்கும் கைத செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ரூபிணியிடம போலீசார் விசாரணை நடத்தியபோது,
சென்னையில் கார்மென்ட்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப் போவதாகவும் அதில் ரிசப்சனிஸ்ட் வேலை தருவதாகவும், மாதம் 6,000 ரூபாய் சம்பளம்தருவதாகவும் கூறி என்னை ஜமால் திருச்சூரில் இருந்து அனைத்து வந்தார்.
ஆனால், சென்னைக்கு வந்த பின் என்னை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்தினார் என்றார்.
இதையடுத்து, ரூபிணியை மைலாப்பூர் அரசு இல்லத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வேன் டிரைவர் சுரேஷ் குமாரும் கைது செய்யப்பட்டார். ஆகியோரை கைது செய்தனர். விபசாரத்திற்கு பயன்படுத்தி இரண்டு வேன்கள்,இரண்டு மொபைல் போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications