கொள்ளிடம் புதைமணலில் சிக்கி 4 சிறுவர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
லால்குடி:
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றுப் புதைமணலில் சிக்கி ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்களும் ஒரு சிறுமியும் பரிதாபமாக இறந்தனர்.
லால்குடி அருகே உள்ள கீழந்தி என்ற ஊரைச் சேர்ந்த ஜோதி ஆனந்த், ஜீவா,மணிகண்டன் மற்றும் திரிபுரசுந்தரி ஆகியோர், கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச்சென்றனர்.ஆற்றை ஓட்டி ஏராளமான புதைமணல் பகுதிகள் இருப்பது தெரியாமல் இந்தசிறுவர்கள் அங்கு சென்று குளிக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 4பேரும் புதைமணலில் சிக்கிக் கொண்டனர்.
இதனால் மூச்சுத் திணறி நான்கு பேரும் பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். மணல்வாரிஇயந்திரம் மூலம் நான்கு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications