உளவுப் பிரிவில் நாஞ்சில் குமரன்- மதுவிலக்கில் திலகவதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபியாக நாஞ்சில் குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 3 கூடுதல் டிஜிபிக்களின் பணியிடங்கள் நேற்று மாற்றிஅமைக்கப்பட்டன.அதன்படி சென்னை குற்ற வழக்குகள் இயக்குனராக இருந்து வந்த அர்ச்சனாராமசுந்தரம் சென்னை பொருளாதார குற்றப் பிரிவு இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்து வந்த நாஞ்சில் குமரன்,மாநில உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
கடலோர பாதுகாப்புப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்து வந்த திலகவதி மதுவிலக்குஅமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திலகவதியின் கணவர் தான் நாஞ்சில் குமரன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும்இருவரும் நெடுங் காலமாகவே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications