திமுகவினர் தலையீட்டால் அதிகாரிகள் கலக்கம்-ஓபி
Subscribe to Oneindia Tamil
கொடைக்கானல்:
அரசு நிர்வாகத்தில் திமுகவினர் தலையீடு அதிகம் இருப்பதால் அதிகாரிகள்கலக்கமடைந்துள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கொடைக்கானலில் நடந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒருமாதத்திற்குள்ளேயே அரசு அலுவலகங்களிலும், நிர்வாகத்திலும் திமுகவினரின்தலையீடு அதிகரித்துள்ளது.அவர்கள் சொல்வதைத்தான் அதிகாரிகள் கேட்க வேண்டும் என்று திமுகவினர்உத்தரவிடுகிறார்கள். அவர்கள் சொல்லித்தான் காவல்துறை அதிகாரிகள் மாற்றமும்நடக்கிறது.
இதனால் அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர். திமுகவினரின் இந்த செயல் மக்களுக்குநல்லதல்ல. மக்கள் எப்போதும் அதிமுக பக்கம்தான் உள்ளனர். மக்கள்பிரச்சினைக்காக நாங்கள் எப்போதும் குரல் கொடுப்போம் என்றார் பன்னீர் செல்வம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications