பொள்ளாச்சி தீ விபத்தில் பெண் பலி-சென்னை கோ-ஆப்டெக்ஸ் அலுவலகத்தில் தீ
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே நடந்த தீ விபத்தில் பெண் பலியானார்.
கோழிப்பண்ணை தோட்டம் என்ற இடத்தில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவரதுவீட்டுக்கு அருகே உள்ள குடிசையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்தத் தீ ஜெயக்குமாரின் குடிசைக்கும் பரவியது.
இதில் சிக்கி ஜெயக்குமாரின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் 3குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
கோ-ஆப்டெக்ஸ் அலுவலகத்தில் தீ:
இதற்கிடையே சென்னை எழும்பூரில் உள்ள கோ ஆப்டெக்ஸ் தலைமைஅலுவலகத்தில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளபொருட்கள் சேதமடைந்தன.
எழும்பூர் பாந்தியன் சாலையில் கோ ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம்அமைந்துள்ள தில்லையாடி வள்ளியம்மை கட்ட வளாகம் உள்ளது. இதன் தரைத்தளம்,முதல், இரண்டாம் மற்றும் 3ம் தளங்களில் கோ ஆப்டெக்ஸ் அலுவலகம்அமைந்துள்ளது. தரைத் தளத்தில் விற்பனை மையம் அமைந்துள்ளது.
இந்த வளாகத்தின் 3வது மாடியில் செவ்வாய்க்கிழமை மாலை பெரும் தீவிபத்துஏற்பட்டது. இந்தத் தீ 4 மற்றும் 5வது தளங்களுக்கும் தீ பரவியது. இதில் பல லட்சம்மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. விலை மதிக்கத்தக்க பட்டு ஜவுளிகள் கீழ்த்தளங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்ததால் அவை தீவிபத்திலிருந்து தப்பின.
தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications