18 ரூபாய்க்கு பெட்ரோல் தரலாம்: சு.சுவாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயிக்கக் கூடாது, மாறாக பெட்ரோலியநிறுவனங்களே விலையை முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஜனதாக் கட்சிதலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னுடைய கணக்குப்படிபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 18.71தான் இருக்க வேண்டும். தற்போது உள்ளவிலை நிலவரம் மிகவும் அநியாயமானது.தற்போதைய விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.சர்வதேச எண்ணை நிறுவனங்களை இந்தியாவில் வியாபாரம் செய்ய அனுமதித்தால்விலை ஏற்றத்தை கணிசமாக குறைக்கலாம். சர்வதேச நிறுவனங்கள் இங்கே விற்பனைசெய்ய அனுமதிக்கப்பட்டால், பெட்ரோல் விலை ரூ. 20க்கு மேல் உயரவாய்ப்பில்லை.
தற்போது வரிகள் அனைத்தையும் சேர்த்த பின்னர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.53 ஆக உள்ளது. பெட்ரோல் மீதான சுங்க வரி மற்றும் கலால் வரியைக் குறைத்தால்விலையை ரூ. 30 வரைக்கு குறைக்க முடியும் என்றார் சுவாமி.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications