அகதிகள் பிரச்சினை: ஆராய அமைச்சர்கள் குழு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை அகதிகள் முகாமில் நிலவும் குறைபாடுகள், அகதிகளுக்கான வசதிகள்குறித்து ஆராய அமைச்சர்கள் குழுவை மண்டபம் முகாமுக்கு அனுப்பி இருப்பதாகமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சட்டசபை உறுப்பினர் ரவிக்குமார்தெரிவித்த தகவலின் அடிப்படையில், வீட்டு வசதித்துறை அமைச்சர் சுப.தங்கவேலன், அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரை இலங்கைஅகதிகள் முகாமுக்கு அனுப்பியுள்ளேன்.அவர்கள் முகாமை நேரில் பார்வையிட்டு இருப்பிடம், உணவு, உடை, மருத்துவ வசதிஉள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தி எனக்குத் தகவல் தெரிவிப்பார்கள். அவர்கள்கொடுக்கின்ற விவரங்களை அறிந்து, அந்த அறிக்கையின் அடிப்படையில், மாநிலஅரசின் மூலமும், மத்திய அரசின் மூலமும் அவர்களுக்கு ஆவண செய்யப்படும்என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications