பி.இ படிப்பில் சேர 65,000 பேர் விண்ணப்பம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொறியியல் படிப்புகளில் சேர தமிழகம் முழுவதும் 65,000 மாணவ, மாணவியர்விண்ணப்பித்துள்ளனர். இதற்கான கவுன்சிலிங் ஜூலை 10ம் தேதி தொடங்கவுள்ளது.
அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள்,அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுய நிதிக் கல்லூரிகளில் அரசுஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்களில் பி.இ. படிப்புகளில் சேர கடந்த 2ம் தேதி முதல்விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன.விண்ணப்பத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து கொடுக்க நேற்றுதான் கடைசி நாள்.இதையடுத்து நேற்று விண்ணப்பங்களைக் கொடுக்க மாணவர் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரே நாளில் மட்டும் 8500 மாணவ, மாணவியர் விண்ணப்பங்கள்கொடுத்தனர்.
கெடு முடிவடைந்த பிறகு மொத்தம் 65,000 மாணவ, மாணவியர்விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் ஜூலை 1ம் தேதிவெளியிடப்படுகிறது. ஜூலை 10ம் தேதி கவுன்சிலிங் தொடங்குகிறது. அதற்குமுன்னதாக ஜூலை 6ம் தேதி மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களைக் கொடுப்பதற்கான கடைசித் தேதி வருகிற 19ம்தேதியாகும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications