ஸ்டாலின் மீதான தாக்குதல்: சிபிசிஜடிக்கு மாற்றம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை ரயில் நிலையத்தில் அமைச்சர் ஸ்டாலினை கத்தியால் குத்த முயன்ற வழக்கு சிபிசிஜடிக்குமாற்றப்பட்டுள்ளது.

ஸ்டாலினை கத்தியால் குத்த வந்து தப்பியோடிய மர்ம நபரின் உருவம் கம்ப்யூட்டர் உதவியோடு வரையப்பட்டுஅதை வைத்து அவனைப் பிடிக்க தனிப்படை போலீசார் முயன்று வந்தனர்.

ஆனால், இதுவரை அந்த நபர் சிக்கவில்லை. கைப்பற்றப்பட்ட கத்தியில் பதிவான கைரேகைகளுடன் பலகுற்றவாளிகளின் கைரேகைகளையும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் டிஜிபி முகர்ஜி நேற்று மாலை மதுரை வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக உயர் போலீஸ்அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய அவர், வழக்கை உடனடியாக சிபிசிஜடி புலனாய்வு பிரிவிற்கு மாற்றவும்உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+